மாம்பழ சீசன்

img

சேலத்தில் களைகட்டிய மாம்பழ சீசன் விளைச்சல் குறைவால் விலை உயர்வு

சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்டியுள்ள நிலையில் இவ்வாண்டு விளைச்சல் குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

;